Friday, November 7, 2014

இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன
தண்டனை ?

இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன
தண்டனை ?

சைபர் க்ரைம் போலிஸ் வழக்கு பதிவு செய்தால்
என்ன தண்டனை கிடைக்கும்?

குறிப்பிட்டுள்ள செக்ஷன்களில் பெரும்பாலும்
பெயில் கிடையாது...

ஐ.டி சட்டம் 2008
படி மூன்று ஆண்டு சிறை முதல் ஆயுள்
தண்டனை வரை கிடைக்கலாம்.

section 66; ஹேக்கிங் (மற்றவர் தளத்தில்
புகுந்து தவறு செய்தல்)

section 66A; ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது

section 66B ; கம்ப்யூட்டர் ,இன்டர்நெட் வழியாக
திருடப்பட்டதை வங்குதல

section 66C; அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் ,
பாஸ்வேர்டுகளை திருடுவது.

section 66D;
போலி ஐ.டி உருவாக்கி தன்னை வேறு ஒருவர்
போல் அடையாளம் காட்டி மோசடி செய்வது

section 66E; ஆண் , பெண் இருவரின் உடல்
பாகங்களை சட்டவிரோதமான முறையில்
வெளியிடுவது

section 66F ; சைபர் டெரரிஸம் இந்திய
இறையாண்மைக்கு எதிரான செயல்களில்
ஈடுபடுவது

section 67; ஆபாச போட்டோ வெளியிடுவது

section 67A; ஆபாச
வீடியோ காட்சிகளை வெளியிடுவது.

section 67B; குழந்தைகள் தொடர்பான ஆபாசப்
படங்களை வெளியிடுவது.

No comments:

Post a Comment